08-18-2003, 10:00 AM
இந்த களம் ஆதாரத்துட்ன எழுதப்பட உள்ள களம். முதலாவது ஆதாரம் நேற்றைய தினமுரசில் வந்த 2ம் பக்க செய்தி. தயவு செய்து அதை வாசிக்கவும். விடுதலைப் புலிகளின் ஆழுத்தத்தால் தான் விலகினர் என்பது மிகவும் கேவலமான ஒரு பச்சோந்திதனமான அறிக்கை. இது அப்பட்டமான பொய் என்பதை எதிவரும் ஞாயிற்றுக் கிழமைக்கு முன் நிருபிக்கப்படும். மிரட்டல்கள, கொலைப் பயமுறுத்தலால் கதிகலங்கியுள்ள அறிவிப்பாளர்களுக்கு ஒரு அறிவிப்பாளர் தன் உயிர் பாதுகாப்பு பற்றி பொலிசில் முறைப்பாடு கொடுத்ததை அடுத்து ஓரளவு நம்பிக்கை வந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களியன் வழக்குரைஞர் வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் இந்த 23ம் தகதிக்குப் பின் நிலைமைக் மாறலாம் எனவும் தெரிய வருகிறது. ஆனால் தற்பேகத நடை பெற்றுவரும் பனிப் போரில் சில சந்தரப்பவாதிகள் சைக்கிள் கப்பில் சில வேலை செய்து வருகினமாம். வெளியேறியிய அறிவிப்பாளர்களின் பெயிரிiலேயே இவர்கள் பல முறைப்பாட்டை நடுநிலை எண்டு சொல்லும் தமிழ் வானொலி கெதிராக கொடுத்துள்ளனராம். இதில் போட்டி வானொலி ஒண்று மிக மும்மரமாக நிக்கிறதாம். இந்த கப்பலை உவையை மூடவேண்டும் எண்டு. குர்பாணி தற்போது நடுநிலை எண்டு தம்பட்டம் அடிக்கும் அந்த வானொலியின் முக்கிய நபர். கதை இப்ப விழங்கும் எண்டு நினைக்கிறன். பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்!!!!

