08-18-2003, 09:38 AM
நான் தொடர்ந்து அதிசயத்pழ் எழுத முனைந்தும் முடியவில்லை. இங்கே தொடரலாம் என புதிய அத்தியாயத்தை தொடர்கிறேன்.
பிந்திக்கிடைத்த செல முக்கிய செய்திகள் ரீபிசி றேடியோ பற்றி. தினமுரசு பத்திரிகையில் பணிப்பாளர் ஒரு செய்தி கொடுத்துள்ளார். புலிகளின் நெருக்குதலை அடுத்தே 4வர் விலகினர் என்று. ஆனால் வெகுவிரைவில் அவர்கள் பதில் கொடுப்பார்கள் என பலரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த அறிக்கை ஒரு மிரட்டலாகவே உள்ளதாக அந்த நால்வரும் கருதுகிறார்களாம். அதில் ஒருவர் வெகுவிரைவில் கொழும்பு போக இருந்தவராம் சில தனிப்பட்ட அலுவல்களுக்காக. ஆனால் பணிப்பாளர் மறைமுகமாக சிலருக்கு கூறினாராம், இவன் தான் என்றை கொழும்பு கொலிடேயை குளப்பினவன் உவனுக்கு ஒரு பாடம் படிப்பிச்சு காட்டிறன் எண்டு. அறிவிப்பாளர் கதிகலங்கிபோட்டாராம். ஆள் மைக்கிலைதான நல்லா விரம் பேசவார், ஒருக்கா உந்த றேடியோவுக்காக தன் அடிபடவும் தயார் என அவையின்றை வீடியோ கசட்டிலையும் வீரவசனம் பேசினவராம். பாவம் இப்ப வாலை உள்ளுக்கை போட்டுக்கொண்டு சத்தமில்லாமல் திரியிறாராம். தனக்கு ஏதும் நடந்தாலும் எண்டு பொலிசிலை முறைப்பாடு கூட குடுத்திருக்கிறாராம். தன் உயிர் போனால்அதற்கு பணிப்பாளரே பொறுப்பு எண்டு பொலிசிலை போய் அழுதிருக்கறார். ஆழ் பயத்திலை கொழும்பு பணயத்தை ரத்து செய்து போட்டு மேற்கு நோக்கி போகப்போவதாக ஒரு தகவல். பணிப்பாளர் இன்னும் சிலரை மறமுகமாக மிரட்டியுள்ளார். அது வெகுவிரைவில்.