02-06-2005, 03:22 PM
Quote:ஒரு முறை எனைக்அவன் போல இல்லை என
கண்டதும் உமிழ்ந்தால்
ஒரு வார்த்தை....
பூவவள் இதழாய்
மென்மையாய் வருட வருவதாய்
எண்ணி வாங்கிய வேளை....
வந்தது இதயத்தைத் தாக்கியது
சுனாமி போல...
நீ அவன் போல்
இல்லை எனும்
அந்தப் பேரலை தந்தது
என் உயிர் கொல் சுனாமி....!
ஒப்பிட்டதற்காய் வருந்திறீரா..
அவள்கள் என்றாலே
அப்படித்தான் என்று
அடிக்கடி சொல்வதும் நீர் தானே குருவி..
பிறகெதற்கு.. சுனாமி வந்தது. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

