02-06-2005, 01:29 PM
எனக்கு உன்னை பிடிக்க உனக்கும் என்னை பிடித்தது என்று நம்பினேன்.
ஆனால் உனக்கு பிடித்தது என் அழகையே இன்னொரு அழகான பெண்ணை காண
உன்பிடிப்பும் விட்டுப் போக ஏனோ எனக்கு மட்டும் பிடித்தது பைத்தியமே !!!!
இப்படியும் எழுதலாம் :wink:
ஆனால் உனக்கு பிடித்தது என் அழகையே இன்னொரு அழகான பெண்ணை காண
உன்பிடிப்பும் விட்டுப் போக ஏனோ எனக்கு மட்டும் பிடித்தது பைத்தியமே !!!!
இப்படியும் எழுதலாம் :wink:
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>