08-18-2003, 08:09 AM
sOliyAn Wrote:யாருக்கு தெரீயம் தாத்ஸ்? வங்களாதேஷ்காரங்கள் கதைக்கேக்கை.. எங்கையோ கேட்ட பாசைபோலை இருந்திச்சு.. போர்த்துகல் பேர்களை பார்க்கேக்கையும் எங்கைகோ அறிஞ்ச பெயர்கள்போலை இருந்திச்சு.. எங்கடை ராமாயணத்து குரங்கு கழுகு அரக்கருக்கைதானே..ஹீ.. ஹீ..ஹீ!!எழுத்து வித்தியாசமாயிருக்குத்தானே.. அதுதான் ஒற்றுமைக்குள் உள்ள வேற்றுமை.. ஹா ஹா ஹா..
Truth 'll prevail

