02-06-2005, 01:18 PM
[quote="Malalai"]உனக்கு என்னைப் பிடிக்க
எனக்கு உன்னைப் பிடிக்க
கண்கள் மட்டுமே பேச
மனம் ஒன்று பட்டும் - ஏன்
உடல் கொண்ட தூரத்தை
உணர்வுகளுக்கும் கொடுக்கிறாய்?.....
உங்கள் கவிதையே சற்றுத் திருத்தத்துடன் :
எனக்கு உன்னை பிடிக்க உனக்கும் என்னை பிடித்தது என்று நம்பினேன்.
ஆனால் உனக்கு பிடித்தது என் பணப்பையே பணப்பை வற்றிப்போக
உன்பிடிப்பும் விட்டுப் போக ஏனோ எனக்கு மட்டும் பிடித்தது பைத்தியமே !!!!
hock: