02-06-2005, 11:22 AM
<img src='http://img161.exs.cx/img161/9127/kagayaflowering0nc.jpg' border='0' alt='user posted image'>
<b>என்னவள் இதழ் விரிய
எழும் அந்த ராகங்கள்
என் இதய வீணை மீட்டிட்ட
சுரங்களாக....
அஞ்சுகம் அவள்
பஞ்சுள்ளம் கொண்ட மென்மை
என் இதய மெத்தை
தந்ததாக....
பொன்னிறம் மின்னும்
தன்னிறம் கொண்டவள்
தாங்கியது
என் உயிர் கொண்ட
வெப்பமாக....
காற்றோடு மிதந்து வந்த
அவள் சுகந்தம்
என் சுவாசம் தந்ததாக....
என்னையே தனதாக்கி
வாழ்கிறாள் பூவவள்
என்று நினைவுகள்
வாழ்ந்திருக்க...
ஒரு முறை எனைக்
கண்டதும் உமிழ்ந்தால்
ஒரு வார்த்தை....
பூவவள் இதழாய்
மென்மையாய் வருட வருவதாய்
எண்ணி வாங்கிய வேளை....
வந்தது இதயத்தைத் தாக்கியது
சுனாமி போல...
நீ அவன் போல்
இல்லை எனும்
அந்தப் பேரலை தந்தது
என் உயிர் கொல் சுனாமி....!</b>
நன்றி - http://kuruvikal.yarl.net/
<b>என்னவள் இதழ் விரிய
எழும் அந்த ராகங்கள்
என் இதய வீணை மீட்டிட்ட
சுரங்களாக....
அஞ்சுகம் அவள்
பஞ்சுள்ளம் கொண்ட மென்மை
என் இதய மெத்தை
தந்ததாக....
பொன்னிறம் மின்னும்
தன்னிறம் கொண்டவள்
தாங்கியது
என் உயிர் கொண்ட
வெப்பமாக....
காற்றோடு மிதந்து வந்த
அவள் சுகந்தம்
என் சுவாசம் தந்ததாக....
என்னையே தனதாக்கி
வாழ்கிறாள் பூவவள்
என்று நினைவுகள்
வாழ்ந்திருக்க...
ஒரு முறை எனைக்
கண்டதும் உமிழ்ந்தால்
ஒரு வார்த்தை....
பூவவள் இதழாய்
மென்மையாய் வருட வருவதாய்
எண்ணி வாங்கிய வேளை....
வந்தது இதயத்தைத் தாக்கியது
சுனாமி போல...
நீ அவன் போல்
இல்லை எனும்
அந்தப் பேரலை தந்தது
என் உயிர் கொல் சுனாமி....!</b>
நன்றி - http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

