02-06-2005, 03:19 AM
படம்: இயற்கை[size=13]
<b>B</b>abe, Tell me you love me
I hope I hear it when I'm in love
<b>கா</b>தல் வந்தால் சொல்லியனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்...
<b>எ</b>ன் கண்ணீர் வழியே உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்
<b>சு</b>ட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்டவெளியிலே வாடுதடி
<b>க</b>ண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டம் கூடுதடி
(<b>கா</b>தல் வந்தால்...)
<b>உ</b>யிரைத்தவிர சொந்தமில்லையே
காதலிக்கும் முன்பு..
<b>இ</b>ந்த உலகே எந்தன் சொந்தமானதே
காதல் வந்த பின்பு..
<b>B</b>abe, Tell me you love me
It's never late, Don't hesitate
<b>சா</b>வை அழைத்து கடிதம் போட்டேன்
காதலிக்கும் முன்பு..
<b>ஒ</b>ரு சாவை புதைக்க சக்திகேட்கிறேன்
காதல் வந்த பின்பு..
<b>உ</b>ன்னால் என் கடலலை
உறங்கவே இல்லை..
<b>உ</b>ன்னால் என் நிலவுக்கு
உடல் நலம் இல்லை..
<b>க</b>டல் துயில் கொள்வதும்
<b>நி</b>லா குணம் கொள்வதும்
<b>நா</b>ன் உயிர் வாழ்வதும்
உன் சொல்லில் உள்ளதடி..
<b>உ</b>ன் இறுக்கம் தான் என்னுயிரை
கொல்லுதடி கொல்லுதடி..
(<b>கா</b>தல் வந்தால்...)
<b>பி</b>றந்த மண்ணை அள்ளித் தின்றேன்
உன்னைக்காண முன்பு
<b>நீ</b> நடந்த மண்ணை அள்ளி தின்றேன்
உன்னைக் கண்ட பின்பு..
<b>அ</b>ன்னை தந்தை கண்டதில்லை
நான் கண்திறந்த பின்பு
<b>எ</b>ன் அத்தனை உறவும்
மொத்தம் கண்டேன்
உன்னை கண்ட பின்பு..!
<b>பெ</b>ண்ணே என் பயணமோ
தொடங்கவே இல்லை..
<b>அ</b>தற்குள் அது முடிவதா
விளங்கவே இல்லை..
<b>நா</b>ன் கரையாவதும்
இல்லை நுரையாவதும்
<b>வ</b>ளர் பிறையாவதும்
உன் சொல்லில் உள்ளதடி..
<b>உ</b>ன் இறுக்கம் தான் என்னுயிரை
கொல்லுதடி கொல்லுதடி..
(<b>கா</b>தல் வந்தால்...)
<b>B</b>abe, Tell me you love me
I hope I hear it when I'm in love
<b>கா</b>தல் வந்தால் சொல்லியனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்...
<b>எ</b>ன் கண்ணீர் வழியே உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்
<b>சு</b>ட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்டவெளியிலே வாடுதடி
<b>க</b>ண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டம் கூடுதடி
(<b>கா</b>தல் வந்தால்...)
<b>உ</b>யிரைத்தவிர சொந்தமில்லையே
காதலிக்கும் முன்பு..
<b>இ</b>ந்த உலகே எந்தன் சொந்தமானதே
காதல் வந்த பின்பு..
<b>B</b>abe, Tell me you love me
It's never late, Don't hesitate
<b>சா</b>வை அழைத்து கடிதம் போட்டேன்
காதலிக்கும் முன்பு..
<b>ஒ</b>ரு சாவை புதைக்க சக்திகேட்கிறேன்
காதல் வந்த பின்பு..
<b>உ</b>ன்னால் என் கடலலை
உறங்கவே இல்லை..
<b>உ</b>ன்னால் என் நிலவுக்கு
உடல் நலம் இல்லை..
<b>க</b>டல் துயில் கொள்வதும்
<b>நி</b>லா குணம் கொள்வதும்
<b>நா</b>ன் உயிர் வாழ்வதும்
உன் சொல்லில் உள்ளதடி..
<b>உ</b>ன் இறுக்கம் தான் என்னுயிரை
கொல்லுதடி கொல்லுதடி..
(<b>கா</b>தல் வந்தால்...)
<b>பி</b>றந்த மண்ணை அள்ளித் தின்றேன்
உன்னைக்காண முன்பு
<b>நீ</b> நடந்த மண்ணை அள்ளி தின்றேன்
உன்னைக் கண்ட பின்பு..
<b>அ</b>ன்னை தந்தை கண்டதில்லை
நான் கண்திறந்த பின்பு
<b>எ</b>ன் அத்தனை உறவும்
மொத்தம் கண்டேன்
உன்னை கண்ட பின்பு..!
<b>பெ</b>ண்ணே என் பயணமோ
தொடங்கவே இல்லை..
<b>அ</b>தற்குள் அது முடிவதா
விளங்கவே இல்லை..
<b>நா</b>ன் கரையாவதும்
இல்லை நுரையாவதும்
<b>வ</b>ளர் பிறையாவதும்
உன் சொல்லில் உள்ளதடி..
<b>உ</b>ன் இறுக்கம் தான் என்னுயிரை
கொல்லுதடி கொல்லுதடி..
(<b>கா</b>தல் வந்தால்...)
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

