02-05-2005, 09:08 PM
ஓம் கவரிமான் நான் எங்கேயோ படிச்சது ஞாபகத்துக்கு வருகிறது தாய்மொழி கண்போன்றது. பிறமொழி கண்ணாடிபோன்றது என்று. கண்ணாடியை தேவைவரும்போதுதான் பாவிக்கமுடியும் கவரிமான்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

