02-05-2005, 07:58 PM
கள உறுப்பினர்களுக்கு வணக்கம்..
களத்தில் ஆங்கிலத்தில் செய்திகள் போடுவது தொடர்பாக
பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
தேவையின்றி தமிழ் தவிர்ந்த வேறு மொழிகள் பாவிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்...
என்பது கள நிபந்தனைகளில் ஒன்று.
எனவே கள உறுப்பினர்கள் தமிழ் தவிர்ந்த ஏனைய மொழிகளில்
கருத்துகளை வைப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
அவ்வாறு வைக்கப்பட்டால் எவ்வித அறிவித்தல்களும் இன்றி
அக்கருத்து நீக்கப்படும் என அறியத்தருகிறோம்.