08-17-2003, 09:33 PM
சோதிடம் மூடநம்பிக்கையெண்டு ஏதொ சொன்னமாதிரியிருந்திச்சு.. இப்ப சோதிடத்திலையிருந்து இழுத்துவிட்டிருக்குது.. அதுசரி ஆம்பிளையளுக்கு இப்படியொண்டுமில்லையோ..? :mrgreen: :mrgreen: :mrgreen:
Truth 'll prevail

