08-17-2003, 09:13 PM
ஒரு பெண்ணின் கண் புருவம் அவளது குணத்தை பிரதிபலிக்குமா?
பிரதிபலிக்கும் என்கிறார்கள் பிரபல ஜோதிட வித்வான்கள்
<img src='http://www.maalaimalar.com/Images/Magalir/Article/eye.jpg' border='0' alt='user posted image'>
குறுகிய புருவம் உள்ள பெண் முடிவு எடுப்பதில் சாமர்த்தியக்காரி!
நீண்ட புருவம் உள்ள பெண் எதிலும் தனித்தன்மை பெற்று திகழ்வாள்.
வளைந்து அலைபோல் புருவம் இருப்பவள் தீவிரவாதி!
மேல் நோக்கியபடி புருவம் உள்ள பெண் தீர்க்க சிந்தனை உடையவள். எதையும் சாதிப்பாள்.
கோடுகள் வளைந்தாற்போல் புருவம் உள்ள பெண் பகட்டாக வாழ்வாள். உள்ளத்தில் கருணை இருக்காது.
மெல்லிய புருவம் உள்ள பெண் - வாழ்க்கையில் உற்சாகம் இழந்தவள் போல காணப்படுவாள்.
அடர்ந்த புருவம் உள்ளவள் மிகவும் சிக்கனக்காரி!
அடேங்கப்பா.... கண் புருவத்துல கூட இவ்வளவு விஷயம் இருக்குதா
நன்றி மாலைமலர்
உங்களுடைய வீட்டில் என்னமாதிரி?