02-05-2005, 03:26 AM
Niththila Wrote:ஒன்று முதலில் கவனிக்கபட வேண்டும் பிரித்தானிய அரசு இலங்கைக்கு சுதந்திரம் கொடுத்ததே பிச்சை போட மாதிரி அதே நேரம் எந்த காலத்திலும் அதைதமிழருக்கும் சிங்களவருக்கும் பிரித்து கொடுக்க நினைத்ததில்லை.அவர் கள் காலத்தில்(இந்தியாவில் காங்கிரஸ் போல)இலங்கையில்தமிழ் சிங்கள புத்திசாலி உயர்வகுப்பினரால் 1888ம்ஆண்டு இலங்கைதேசியசங்கம் ஆரம்பிக்கப்பட்டது அதன் முதல் தலைவர் பொன்.இராமநாதன் இவர்கள் வெள்ளையர்களிடம் போசியும் சில கூட்டங்களை நடத்தி தங்கள் வலிமையை காட்டி போரம் பேசி சில சலுகைகளை பெறமுயன்றனர்(கவனிக்க சுதந்திரம்அல்ல) பின்னர் இலங்கையின் முதல் இனரீதியான கலவரம்1915ம் ஆண்டு வர்த்தகர்களின்வியாபாரபோட்டியாலும் சிலகாரணங்களாலும்சிங்களவரால்தமிழ் முஸ்லிம்மககளிற் கெதிராககண்டியில் ஆரம்பிக்கப் பட்டது வடக்கு கிழக்குதவிர்ந் சிங்களபகுதிகள் எங்கும் அதிகமாக முஸ்லிம் மக்களே இதில் பாதிக்கப் பட்டனர் தமிழர் வியாபார தலங்களும் பாதிக்கப்பட்டன(சிங்களவரின் முதல் இனவெறி தாக்குதல்) அப்போதிருந்த மாஷல் சட்டத்தால் கலவரம் அடக்கப்பட்டுபாதிப்படைந்த தமிழ் மற்றும் முஸ்லிம்களிற்கு தாக்கிய சிங்களவர்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நட்டஈடு வழங்கபடவேண்டுமென அச்சட்டம் பரிந்துரைத்தது.இராமநாதன் அதற்கெதிராகவும் சிங்களவருக்குசார்பாகவும் சட்டசபையில் பேசியது மட்டுமல்லாது இங்கிலாந்துவரை சென்று எலிசபெத்மகாராணியை சந்தித்து வாதாடி நட்ட ஈடு கொடுக்க தேவையில்லை என்று எழுத்து முலம் வாங்கி வெற்றியும்பெற்று கைதாகியிருந்த சிங்கள இனவெறியர்க்கு விடுதலையும்வாங்கிதந்து தமிழனின் முதுகில் குத்திய முதல் படித்தபுத்திசாலிதமிழன் என்ற பெயரை பெற்று கொண்டார்Quote:ஷியாம் அண்ணா நான் சொல்லுறது சரியோ தெரியாது :?இது பற்றி உங்களுக்குத் தெரியுமா
பிரிட்டிஷ் அரசு சிறி லங்காக்கு சுதந்திரம் கொடுக்க முதல் தமிழர் தரப்பிலிருந்த சேர் பொன் ராமனாதன்??? :?: அருணாச்சலம் :?: போல ஆக்களிடம் தமிழரது பகுதிகளை பிரிச்சு தரவா எண்டு கேட்டவையாம் (பகிஸ்தான் போல) ஆனா தமிழரது தரப்பினர் வேண்டாம் என்றவையாம்.
அது உண்மையா
அப்படி செய்த மகாத்மாக்கள் யார்
; ;

