02-05-2005, 12:01 AM
tamilini Wrote:Quote:ஆச்சி நீங்க எங்கையோ போயிட்டீங்க...சொர்க்கத்துக்கு கிட்டவா நிக்கிறீங்க...தத்துவம் தத்துவமா விடுறீங்க...!சொர்க்கமா.. எப்படீங்க. நாலு நல்லாக்களோட பழகினால் ஆவது அவங்க புண்ணியத்தில எட்டிப்பாக்கலாம். ஆனால்......? :wink:
அப்ப வெள்ள மனசு குருவிகள் கூடப் பழகினாலுமா...சொர்க்கம் கிடைக்காது...
:roll: :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

