02-04-2005, 10:48 PM
tamilini Wrote:Quote:ஆச்சி நீங்க எங்கையோ போயிட்டீங்க...சொர்க்கத்துக்கு கிட்டவா நிக்கிறீங்க...தத்துவம் தத்துவமா விடுறீங்க...!சொர்க்கமா.. எப்படீங்க. நாலு நல்லாக்களோட பழகினால் ஆவது அவங்க புண்ணியத்தில எட்டிப்பாக்கலாம். ஆனால்......? :wink:
_________________
அக்கா சோகத்திலும் தத்துவம் பேசுறீங்களே. :wink:
. .
.
.

