02-04-2005, 10:20 PM
[quote=tamilini][quote]
அழாதேங்கோ ஆச்சி...நீங்க என்ன பிராண்ட் பாவிச்சீங்க என்று ஞாபகம் இருக்கா..இருந்தா நஸ்டஈடு கோரலாம்...அதுதான்..! நம்ம ஆச்சிய இப்படிப் புலம்பப் பண்ணிட்டாங்களே...கவலையா இருக்கு...!
[/quote]
நீங்க வேறை.. பிராண்ட் எல்லாம் பாத்து யார் வாங்கிறது.. கண்ணில படுறுதை எல்லாம் வாங்கி.. அடிச்சம்.. அது தான் தம்பி. இனி நஸ்ட ஈடு கோரி.. போனதை வரவைக்க முடியுமா..??
ஒன்று சொல்லுறன் பிள்ளையளே.. பீடியை இழுத்தால் புகை வரும் புகையை இழுத்தா பீடி வருமா..
ஆச்சி நீங்க எங்கையோ போயிட்டீங்க...சொர்க்கத்துக்கு கிட்டவா நிக்கிறீங்க...தத்துவம் தத்துவமா விடுறீங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>