02-04-2005, 09:36 PM
யாழ் களத்தில் உள்ளவர்கள் சிகைக்கு கலர் அடிச்சு இல்ல நீட்ட வெளிக்கிட்டு...பிரச்சனையைச் சந்தித்தாக்கள்...உங்க அனுபவங்களப் பகிர்ந்து கொள்ளலாமே...எதிர்காலத்துக்கு உபயோகமா இருக்கும்..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

