02-04-2005, 09:27 PM
பிள்ளை இப்படி சிலவேளைகளில் நல்ல நகைச்சுவைகள் நடக்கும் பாவம் யாழினிதான் கண்காணிப்பாளர்கள் இல்லாத நேரத்தில் சேது சந்திலை சிந்து பாடிவிடுவார். யாழினி கண்ணிலை எண்ணெய் ஊத்திக் கொண்டு திரியவேணும்.
சேதுவா கொக்கா?
சேதுவா கொக்கா?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

