02-04-2005, 08:54 PM
vasisutha Wrote:ஏற்கமாட்டேன் என்ன பண்ணுவீங்கள்??? :roll:
நானும் தான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ஆனா வசி அண்ணா நாடகம் பார்க்கிறதே அதிலயும் தமிழகத்து சீரியல் பார்த்தா இருக்கிற அறிவும் அழுகையிலயே கரைஞ்சு போடும் கவனம் . :wink:
சரி தாத்தா நீங்கள் ஏன் ஏற்றுக் கொள்ள மாட்டன் எண்டுறியள். நீங்களும் நாடகப் பிரியரா :?: :?:
. .
.
.

