Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் டீவீ நாடகங்களால் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெ
#8
நான் நினைக்கிறன் கற்புக்கரசன் கேக்கிறது ரீ.வி நாடகம் பார்க்கிறதால பெற்றோர் பிள்ளைகளை கவனிக்கும் நேரம் குறையுது அதால இடைவெளி வருகுது என்று.

நான் தமிழ் ரீ.வி பார்க்கிறதில்லை இப்படிச் சொல்லுறதால எனக்கு தமிழ் உணர்வு இல்லை எண்டு நினைக்க வேண்டாம். எங்கட அம்மா நாடகம் பார்க்கிறவ. எனக்கு இவற்றைப் பார்க்க நேரம் குறைவு படிப்பு மற்றும் இன்ரனெற் பார்க்கத்தான் நேரம் காணும். கிடைக்கிற கொஞ்ச ஓய்வு நேரத்தையும் கண்ணீரும் கம்பலையுமான நாடகங்கலைப் பார்த்தா முடிக்கிறது.

நடைமுறை வாழ்க்கையிலயே ஆயிரம் பிரச்சனைகள் (எப்ப புரொஜக்ட் முடிக்கிறது பொக்கற் மணிஇ ட்ரைனிங் பீரியட் சம்பளம்) சோகங்கள் (சமீப உதாரணம் சுனாமி) இருக்கேக்க எதுக்கு வீணாக இந்த நாடகங்களை பார்த்து கவலைப்படோணும்.இதைவிட மப்னதை ரிலாக்ஸ் செய்ய பாட்டுக் கேக்கலாம் நண்பர்களோடு கதைக்கலாம் (களத்தில கதைக்கிறது)

ஆனா இந்த நாடகங்களினால் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே இடைவெளி என்னைப் பொறுத்தவரை இல்லை ஏனெண்டா பெற்றோரின் ரசனை வேறு பிள்ளைகளின் ரசனை வேறு இது தலை முறை மற்றும் இடம்பெயர்வால் ஏற்பட்ட கலாச்சார இடைவெளி. இதற்காக பெற்றொரையோ பிள்ளைகளையோ குறை சொல்ல முடியாது.

இப்படியான தலைமுறை இடைவெளி இருப்பதால பிள்ளைகள் பெற்றோர் பாசம் இல்லை எண்டு சொல்ல முடியாது.
. .
.
Reply


Messages In This Thread
[No subject] - by vasisutha - 02-04-2005, 09:29 AM
[No subject] - by shanmuhi - 02-04-2005, 09:33 AM
[No subject] - by sinnappu - 02-04-2005, 10:08 AM
[No subject] - by Nitharsan - 02-04-2005, 10:09 AM
[No subject] - by nallavan - 02-04-2005, 04:41 PM
[No subject] - by Vasampu - 02-04-2005, 05:09 PM
[No subject] - by Niththila - 02-04-2005, 08:49 PM
[No subject] - by aswini2005 - 02-04-2005, 08:53 PM
[No subject] - by Niththila - 02-04-2005, 08:54 PM
[No subject] - by aswini2005 - 02-04-2005, 09:00 PM
[No subject] - by kavithan - 02-05-2005, 08:05 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)