02-04-2005, 07:24 PM
பிள்ளை நித்திலா சேது ஒரு விடயத்தை களத்திற்கு கொண்டுவருவதற்காக உருவாக்கிய உபபாத்திரங்கள்தான் உந்த சிம்ரன் மீரா சேதுபுத்திரன் என்று பலர் இருக்கிறார்கள். அவர்கள் வந்து ஏதாவது(கிறுக்குத்தனமான) விடயங்களை கொண்டுவருவார்.அதன்பின்னர் சேது வருவார். நீங்கள் புதிது என்றபடியால் உங்களுக்கு இது தெரியாமல் இருக்கும்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

