02-04-2005, 05:09 PM
nallavan Wrote:அதுசரி டீ.வி என்றா ரீ.வி. என்றா சொல்லுறது. இந்தியாக்காரர் தானே டீ.வி. எண்டு எழுதுறவை. நாங்கள் ரீ.வீ எண்டு தானே எழுதுறனாங்கள். ஏன் இப்பிடி கொப்பியடிச்சு எழுதிறியள். ஆங்கிலத்தத்தான் எழுதிறம் எண்டாலும் எஙகளுக்கெண்டு ஒரு முறையிருக்கேக்க ஏன் இப்பிடி எழுத வேணுமெண்டு கேக்கிறன். இதுக்கு யாராவது பதில் தாருங்கோவன்.
அதானே சரியாகத் தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டு எழுதலாம் தானே ? ஏன் ரீ.வியை டி.வி என்று எழுதவேண்டும். உங்கள் பாட்டுக்கு அவசரத்தில் வி.டி என்று எழுதினால் என்னாவது ? கொஞ்சமாவது யோசிக்க வேண்டாம். சரி சரி எனிமேலாவது ஒழுங்காய் எழுதும்.
:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

