02-04-2005, 04:49 PM
அதுசரி. யார் சொன்னது 10:1 கணக்கு. சுத்த பொய்க்கணக்கு. அப்பிடியொண்டும் பெரிய வித்தியாசமில்ல. நீங்கள் இல்லாத ஒரு கணக்க தந்து வாய்க்கு வந்தபடி கதைக்கிறியள். அந்தக் கட்டுரை நானும் பாத்தனான். சரியான விசயம் தானே சொல்லப்பட்டிருக்கு. ஆக்கபூர்வமா ஆராயாமல் சும்மா எழுந்தமானத்துக்கு சிலர் ஏதோ எழுதினம். பல தார மணம் முடிப்பதற்கு ஏற்ற காரணிகள் ஏதுமில்லை. சும்மா ஒரு 10;:1 கணக்கப் போட்டு எழுதுப்படுகிது.

