02-04-2005, 04:41 PM
அது சரி யார் தொலைக்காட்சி நாடகங்கள் பார்ப்பது? பிள்ளைகளா? பெற்றோரா? ஒருக்காச் சொல்லுங்கோ. அதுசரி டீ.வி என்றா ரீ.வி. என்றா சொல்லுறது. இந்தியாக்காரர் தானே டீ.வி. எண்டு எழுதுறவை. நாங்கள் ரீ.வீ எண்டு தானே எழுதுறனாங்கள். ஏன் இப்பிடி கொப்பியடிச்சு எழுதிறியள். ஆங்கிலத்தத்தான் எழுதிறம் எண்டாலும் எஙகளுக்கெண்டு ஒரு முறையிருக்கேக்க ஏன் இப்பிடி எழுத வேணுமெண்டு கேக்கிறன். இதுக்கு யாராவது பதில் தாருங்கோவன்.

