02-04-2005, 03:49 PM
கிளிநொச்சியில் உள்ள உருத்திரபுரத்தில் சிறிலங்கா வான்படையினர் நடத்திய கோரத்தனமான தாக்குதலில் 9 அப்பாவி தமிழ்மக்கள் கொல்லப்பட்டதன் 14ம் ஆண்டு இன்று கிளிநொச்சியில் அனுஸ்டிக்கப்பட்டது.
T.vijethan

