Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Blogs பொல்லாததுகள்..!
#9
kuruvikal Wrote:யாழ் கள blogs இல் குருவிகளின் வலைப்பூவேட்டுக்கு வரும் சில விசமிகள் சமீப நாட்களாக முன்னர் களத்தில் திட்டியது போலவும் பின்னர் தனிமடலில் திட்டியது போலவும் இப்போ அங்குள்ள shoutbox இல் திட்டுகின்றனர்...!

வலைப்பூக்களில் திட்டுவது விளம்பரங்களை இணைப்பது சமீப காலமாக அதிகரித்து வருகின்றது. இதை தடுப்பதற்கு ஒரே வழி உறுப்பினர்கள் மட்டும் கருத்து எழுத கூடியதாக மாற்றி அமைப்பது தான். புளொக்கரில் டெம்பிளேட்டில் மாற்றம் செய்வதன் மூலம் அல்லது சில நிரலிகளை இணைப்பதன் மூலம் இதனை செய்யலாம். நமது யாழ் கள blogஇல் எப்படி என்று தெரியவில்லை, அதனை மோகன் அண்ணா தான் விளக்கவேண்டும். blogஐ அனைவரும் பார்க்க கூடியதாக அதே நேரம் பதில் கருத்து எழுத்த முற்படும் போது உறுப்பினராக உள்நுழைந்து தான் எழுத வேண்டும் என்று மாற்றினால் நல்லது.

இதுதவிர ஏற்கனவே திட்டி எழுதப்பட்ட எழுதப்பட போகும் திட்டுகளை கருத்தில் எடுக்க தேவையில்லை, அவை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை கொண்டவை, அவற்றை நாம் கணக்கில் எடுக்காதவரை அவை திட்டியர்களுக்கே போய் சேரும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 02-04-2005, 01:58 PM
[No subject] - by shiyam - 02-04-2005, 02:00 PM
[No subject] - by tamilini - 02-04-2005, 02:01 PM
[No subject] - by kuruvikal - 02-04-2005, 02:09 PM
[No subject] - by shanmuhi - 02-04-2005, 02:14 PM
[No subject] - by Niththila - 02-04-2005, 02:27 PM
[No subject] - by kuruvikal - 02-04-2005, 02:44 PM
Re: Blogs பொல்லாததுகள்..! - by Mathan - 02-04-2005, 03:00 PM
[No subject] - by seelan - 02-04-2005, 03:18 PM
[No subject] - by Malalai - 02-04-2005, 06:39 PM
[No subject] - by tamilini - 02-04-2005, 06:42 PM
[No subject] - by Malalai - 02-04-2005, 06:44 PM
[No subject] - by Mathuran - 02-04-2005, 07:07 PM
[No subject] - by kavithan - 02-05-2005, 07:25 AM
[No subject] - by kuruvikal - 02-05-2005, 11:48 AM
[No subject] - by Mathuran - 02-05-2005, 12:03 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)