02-04-2005, 02:41 PM
இந்த சேது சிம்ரன் மற்றது மீரா எல்லாம் யார்.?
அடுத்தது எனக்கு யாழ் களத்திற்கு வந்தாப் பிறகு தான் இப்படி வானொலிகள் இருப்பது மற்றும் வெப் சைட் இருப்பது பற்றி தெரிஞ்சது.
ஆனாலும் இதை எல்லாம் கேக்க நேரம் இருக்கா என்ன. யாரும் வேலை வெட்டி இல்லாதவை தானெ இப்படியான வானொலிகளைக் கேப்பினம். :? :?
ஏற்கனவே புலிகளின் குரல் புதினம் தினக்குரலெல்லாம் தானே இருக்கே. இவைதான் அதிகம் தமிழ் மக்கள் பார்க்கிற கேக்கிற பிரபல ஊடகங்கள்
இப்படி கொஞ்சம் கூட பிரபலமில்லாதவைக்காக இதுகள் ஏன் இங்க வந்து சண்டை பிடிக்கினம் :? :?

. .
.
.