02-04-2005, 02:30 PM
Niththila Wrote:பெயர் சொல்ல கூடியளவிற்கு பெரிய தமிழ்அரசியல்தலைவர்கள் யாரும் இல்லை ஓரிருவர் அருணாச்சலம் செல்வநாயகம் போன்றோர் அப்பப்ப குரல் கொடுத்தவை அவ்வளவுதான். மற்றபடி ஈழ தமிழனை துரத்தியே பழக்கப்பட்ட சிங்களவன் திரும்பியோட வெளிக்கிட்டது ஒரேயொரு தவைனை பார்த்துத்தான் அது யாரென்று உலகிற்கே தெரியும்viyasan Wrote:அதுசரி தம்பி ஆருக்கு சுதந்திரதினம். அப்பிடியொண்டு இருக்கிறதா?
எப்ப வந்தது? தெரியாமல் கேட்கிறன் சொல்லுங்கோ
வியாசன் அண்ணா உண்மையில இந்தத் தலைப்பு தமிழர்களது அடிமை சாசன மாற்ற தினம் என்று இருந்தா பொருத்தம் ஏனேண்டா மாசி 4 ம் திகதி தமிழர்கள் ஒரு அதிகாரவிக்கத்தின் (பிரிட்டிஷ்) பிடியிலிருந்து இன்னொரு அதிகாரவர்க்கத்தினரிடம் (சிங்களவன்) அடிமையாக ஒப்படைக்கப் பட்ட நாள். :oops: :evil: :twisted:
இன்றைய தினத்தில் எங்கட அடிமை சாசன மாற்றத்த்திற்கு மிகவும் உதவி செய்த தமிழ் தலைவர்களைப் :evil: பற்றி தெரிஞ்சிருந்தா சொல்லுங்கோ.
அற்லீஸ்ட் எங்களை விக்கிறதுக்கு உதவிய எங்கள் இனத்தவரை பற்றி கொஞ்ச அறிவாவது தேவைதானே :evil:
மற்றபடி தமிழர்கள் சுதந்திரம் தேசிய தலைவரது கரத்தை பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே கிடைக்கும் என்பது என்னுடைய கருத்து :wink:
; ;

