Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Blogs பொல்லாததுகள்..!
#1
யாழ் கள blogs இல் குருவிகளின் வலைப்பூவேட்டுக்கு வரும் சில விசமிகள் சமீப நாட்களாக முன்னர் களத்தில் திட்டியது போலவும் பின்னர் தனிமடலில் திட்டியது போலவும் இப்போ அங்குள்ள shoutbox இல் திட்டுகின்றனர்...!

அவர்கள் பாவங்கள்..தங்கள் சிந்தனையில் எழும் " சீரியவற்றைக்" கொட்ட வழியில்லாமல் இருப்பதால் எங்கள் பக்கங்களை பயன்படுத்த விளைகின்றனர்...! அதற்கு நாம் எனிமேலும் இடமளிக்க முடியாது என்ற படியால் எங்கள் வலைப்பூவேட்டை கள உறுப்பினர்கள் மட்டும் உள்நுழைந்த பின் பார்க்கத்தக்க வகையில் மீள் ஒழுங்கு படுத்தியுள்ளோம்...!

இதனால் கள அங்கத்தவர்கள் இல்லா வலைப்பூவேடு வாசகர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்...! காலப்போக்கில் விசமிகளின் நடவடிக்கைகள் குறைய மீண்டும் மாற்றங்கள் வரலாம்...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
Blogs பொல்லாததுகள்..! - by kuruvikal - 02-04-2005, 01:55 PM
[No subject] - by tamilini - 02-04-2005, 01:58 PM
[No subject] - by shiyam - 02-04-2005, 02:00 PM
[No subject] - by tamilini - 02-04-2005, 02:01 PM
[No subject] - by kuruvikal - 02-04-2005, 02:09 PM
[No subject] - by shanmuhi - 02-04-2005, 02:14 PM
[No subject] - by Niththila - 02-04-2005, 02:27 PM
[No subject] - by kuruvikal - 02-04-2005, 02:44 PM
[No subject] - by seelan - 02-04-2005, 03:18 PM
[No subject] - by Malalai - 02-04-2005, 06:39 PM
[No subject] - by tamilini - 02-04-2005, 06:42 PM
[No subject] - by Malalai - 02-04-2005, 06:44 PM
[No subject] - by Mathuran - 02-04-2005, 07:07 PM
[No subject] - by kavithan - 02-05-2005, 07:25 AM
[No subject] - by kuruvikal - 02-05-2005, 11:48 AM
[No subject] - by Mathuran - 02-05-2005, 12:03 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)