02-04-2005, 10:09 AM
தொலைக்காட்சி நாடகத்தால் எந்த பிள்ளைக்கும் பெற்றொருக்கும் இடைவெளி வருவதில்லை. ஏனெனில் பிள்ளைகளுக்கு நாடிகத்தை உள்வாக்கும் மனோ நிலை இல்லை. பெற்றொர்களுக்கும் பிள்ளைகளுக:கும் இடை வெளிவர பல காரணங்கள் உண்டு அவற்றில் தொலைக்காட்சி நாடகங்கள் ஒன்றாய் அமையாது... தனது பிள்ளையை சரிவரக்கவனிக்காது..விட்டுவிட்டுபிரச்சினை என்று வரும்போதே இவர்கள் தங்கள் பிள்ளைகள் மீது அக்கறைப்படுகின்றனர்.. இதனால் தான் பிள்ளைகளுக்கும் பெற்றொருக்கும் இடையில் இடைவெளி ஏற்ப்படுகின்றது..பிள்ளை தனிமையை நாடிச் செல்கையில் சுமூகம் அவனை மாற்று கின்றது. அவன் தனது குடும்ப சு10ழலில் இருந்த மற்றேர் சு10ழலுக்கு மாற்றப்படுகின்றான். இதனால் பிள்ளைக்கும் பெற்றோருக்கும் இடையேயான தொடர்பாடல் தடைப்படுகின்றது.. பிள்ளையின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் பெற்றோர்கள் நடந்த கொள்ளும் சந்தர்ப்பத்திலும் இந்த இடைவெளி ஏற்ப்படகின்றது. குறிப்பாக பிள்ளை சட்டத்துறையில் படிக்க விரும்பின் பெற்றொர் மருத்துவத்தறையில் படிக்கச் சொல்லி வற்ப்பபுறுத்துதல் போன்ற விடையங்களi சொல்லாலம். அது மட்டுமன்றி தமது பிரச்சினைகளை பிள்ளைகளின் மீது கொட்டவது (பேசியொ அடித்தொ) அப்பொது அந்த பிள்ளைக்கும் பெற்றொருக்கும் இடையே இடைவெளி ஏற்ப்படகிறது ....ஆனால் தொலைக்காட்டி நாடகங்களால் எந்த பிள்ளைக்கும் பெற்Nறூருக்கும் இடையே இடைவெளி ஏற்ப்படுவதில்லை
நேசமுடன் நிதர்சன்
நேசமுடன் நிதர்சன்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

