02-04-2005, 05:44 AM
தனிமனித வாழ்க்கையில் எவ்வளவோ விடயங்கள் நடந்தேறுகின்றன. சில விடயங்களை தடுக்க முடிவதில்லை. எங்கேயோ கேட்ட ஞாபகம் எந்த பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும் எண்டு. இவ்வாறு பிரபல்யமானவர்களின் படுக்கையறையை எட்டிப் பார்த்து களத்தில் கத்தி விடுவதால் நமது படுக்கையறை சுத்தம் என்று ஆகிவிடாது. சிலருடைய வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும். சிலருடைய வாழ்க்கை எப்படி வாழக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும். பன்னாடைகள் போல கள்ளை வடியவிட்டு குப்பைகூழங்களை எங்கள் மனதுக்குள் சேமித்து வருவது போல தென்படுகின்றது. இந்த விவாதத்தில் நான் முன்னர் கருத்து தெரிவித்த பின்னர் இது தொடர்பில் சில தேடல்களை செய்து பார்த்த போது... இருவருமே விவாகரத்தான பின்னர் தான் சந்தித்தாகவும் திருமணம் செய்து கொண்டதாகவும் அறிந்தேன். அது உண்மையோ பொய்யோ ஞான் அறியேன். இருப்பினும் இது போன்ற விடயங்களை அலசி ஆராய்வதால் எமக்கு கிடைக்கப்போவது தான் என்ன?
.
.!!
.!!

