02-04-2005, 05:30 AM
வானத்தில் குருவிகள் கூட்டமாக பறந்துகொண்டிருந்தன. கீழே மரத்திலிருந்து விசிலடித்த குருவி மேலே பறந்துகொண்டிருந்த குருவிகளைப் பார்த்துக் கேட்டது. நீங்கள் எத்தனைபேர் போகிறீர்கள் என்று. மேலே பறந்துகொண்டிருந்த குருவிகள் புரிராக பதில் சொல்லிச்சாம்
நாங்கள் எங்கள் அளவும் எங்களில் பாதியும் பாதியில் பாதியும் உன்னையும் சேர்த்தால் 100 குருவிகள் என்று. அப்படியாயின் வானத்தில் பறந்த குருவிகளின் எண்ணிக்கை எத்தனை? :?:
நாங்கள் எங்கள் அளவும் எங்களில் பாதியும் பாதியில் பாதியும் உன்னையும் சேர்த்தால் 100 குருவிகள் என்று. அப்படியாயின் வானத்தில் பறந்த குருவிகளின் எண்ணிக்கை எத்தனை? :?:
----------