02-04-2005, 12:19 AM
shiyam Wrote:Quote:சியாமண்ணா இது பரீசில் நடந்த பெண்கள் சந்திப்பில் அலசப்பட்ட பெண்ணியம் அல்ல.ஓகோ பெண்ணியத்திலை பாரீஸ் லண்டன் டெல்லி எண்டு வித்தியாசம் இருக்கோ??எனக்கு தெரியாமல் போச்சு நான்தான் ஏதோ பெண்களுக்காக மொக்கு தனமா கதைச்சு போட்டன் போலை
லண்டன் ää பரீஸ் என்றெல்லாம் பெண்ணியம் இருக்கென சொல்லவரவில்லையண்ணா பெண்கள் சந்திப்புக்களில் போயிருந்து பெண்ணியம் கதைச்சிட்டு எழும்பிப்போறதோடை கதைச்சதுகளை மறந்;து பழையகுருடி எதையோ திறவடி என்ற கணக்கில் திரிபவர்களின் கருத்துக்களையும் அவர்களையும் முன்னிலைப்படுத்தியல்லவா இங்கு குருவியண்ணா முதல் பலர் இங்கு பெண்ணியம் பேசுகிறார்கள். அதுதான் கேட்டேன். வேறில்லை.
:::: . ( - )::::

