02-04-2005, 12:11 AM
shiyam Wrote:Quote:என்ன அப்பிடி சொல்லிபோட்டிங்கள் எனக்கு முள்ளம் பன்றிமாதிரிமுடி நிறைய இருக்கு மற்றவையை சொன்னனான் இப்படி ஒரு குண்டை போட்டிருக்ககூடாது
உருக்கமாகச் சொன்னீங்கள் அதுதான் அப்பிடிக் கேட்டேன்.
சரி அந்த வசனத்தை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்.
:::: . ( - )::::

