02-03-2005, 10:42 PM
Quote:ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்
பாம்புக் குஞ்சுப் பல் விளக்கினன் சும்மாவா இருந்தன்
ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்
ஆட்டு முட்டைக்கு மயிர் பிடிங்கினன் சும்மாவா இருந்தன்
ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்
கோழிக்குஞ்சுக்கு கொண்டை கட்டினன் சும்மாவா இருந்தன்
அம்மியடியில கும்மி அடிச்சேன் சும்மாவா இருந்தேன்
!

