02-03-2005, 10:07 PM
Malalai Wrote:மட்டுறுத்துனர் என்றால் வண்ணத்திப் புச்சி பிடிக்கிறதா?
:?
என்ன நீங்கள் மட்டுறுத்துனர் பற்றி விசாரிக்கிறியள்.. ம் மட்டுறுத்துனர் என்றால். களத்தில தேவையற்ற நாகரீகமற்ற கருத்துக்களை நீக்குவதற்காய்.. மோகன் அண்ணா ஒரு சிலருக்கு கத்திரிக்கோள் கொடுத்துள்ளார் உதாரணமாய்.. கவிதன் ...யாழினி.. இராவணண் அண்ணா. .. பரணியண்ணா.. இளைஞன் அண்ணா.. போன்றவர்கள்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

