02-03-2005, 06:46 PM
Quote:Niththila எழுதியது:
shiyam எழுதியது:
Malalai எழுதியது:
மேற்கோள்:
தமிழனி அக்கா சார்பற்ற மழழை நிலை குருவிகள் சரியா சொன்னதால ஆமோதித்தது குருவிகளின் கற்பனை வளம் நல்லா இருக்கு
சியாம் அண்ணா குருவிகள் மழழைக்கு இனிப்பு தரேல்லை தரச் சொல்லுங்கோ
சோசோ சோ அழக்கூடாது குருவிமாமா இனிப்பு தருவார் நீங்கள் அழகூடாது செல்லம் சோசோசோ..மாமன் அடிச்சாரோ மல்லிகை கம்பாலே. அடித்தாரை சொல்லியழு மச்சான் அடித்தாரோ மகிழம் கம்பாலே சோ சோ சோ
ஷியாம் அண்ணா நல்லா தாலாட்டுப் பாடுறீங்க
அனுபவமா
மிச்சத்தையும் பாடுங்களன்
ஷியாம் அண்ணா நல்லா தாலாட்டுப் பாடுறீங்க
அனுபவமா
ஒமோம் மருமக்களிற்கு பாடின பழக்கம்; தேவை யெண்டால் சொல்லியனுப்புங்கோ வந்து பாடிட்டு போறன் ஒரு சி.டி. வெளியிடவும் யோசனை இருக்கு
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
" "
" "
" "

