02-03-2005, 06:39 PM
KaviPriyan Wrote:வணக்கம் வானம்பாடி! இது உண்மையா??? ஆங்கிலத்தில் ஏதாவது ஆதாரம் இருக்கிதா??? இருந்தால் அறியத்தரவும்....
என்னால் முடிந்த வரைக்கும் ஆங்கிலத்தில் தேடிப்பார்த்தேன். இதுபற்றி
எதுவித தகவலும் இல்லை. அப்படி ஏதும் கிடைத்தால் நிச்சயம் அறியத்தருகிறேன்.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

