02-03-2005, 06:19 PM
Quote:தயிர் விடயத்துக்கு வந்தால்...நீங்கள் சொன்னது அங்கு நிகழ்வது புரத டினேசுரேசன் என்றே...நொதியத்தாக்கம் பற்றி எதுவும் சொல்லவில்லை..அங்கே முதலில் நடப்பதே லக்ரோஸ் நொதித்தல்Quote:அதன் பின்னே லக்ரிக் அசிட் மற்றும் பிச் மாற்றம் Casein வீழ்படிவு மிச்சம் எல்லாம்...அங்கு புரதம் பக்றீரியாவால் மாற்றப்படவில்லை என்றால்...பாலில் இருந்து தயிரை தயாரிக்க ஏன் குறித்த ஒரு காலத்தோடு அதை சேகரிக்கிறீங்க... நீங்க அங்கு நிகழும் தாக்கத்தை...தொடர்ந்து அனுமதியுங்க...தயிருக்கு என்ன நடக்கும் என்று தெரியும்...!
தயிih பற்றி பாத் தால் விழ்படிவாக்கத்துக்கும் அமைபழிவுக்கும் காரணம. அமிலமாதல் மட்டுமே...
அப்பணியை எற்கனவே சொன்ன பக்ரீரியாக்கள்
கூட நாட்கள் வைத்தால் பங்கசு தான் வளரும்.... பக்ரீரியாக்கள் வளரமாட்டா..காரணம் அமிலதன்மை.....
அமிலந் தான் காரணம் இதை சோதிக்க....பாலுக்கு தேசிபுளி சேர்த்து பார்க்கவும்..
நீங்க தெளிவா படியுங்கையா....... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Maillard browning
புரதத்தின்...free amino group உள்ள lycine, arginine போன்றவற்றுடன் நிகழும்
நுனி புல்மேயம வடிவா படீங்கையா............ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ..
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

