02-03-2005, 04:20 PM
Mathan Wrote:Niththila Wrote:poonai_kuddy Wrote:தமிழினியக்கா நானும் பள்ளிக்கூடத்தில இதுதான் பாவிக்கிறனான். பள்ளிக்கூடத்தில ஒண்டும் டவுன்லோட் செய்து இன்ஸ்ரோல் பண்ணேலாது. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
அக்கா படிக்கிற பிள்ளைகளை கெடுக்கிறீங்க.
தகவலுக்கு நன்றி நானும் உதுதான் யுனிலயும் ட்ரைனிங் பிளேசிலும் பாவிக்கிறனான்.
ஆம் யுனி கணணிகளில் மெசஞ்சர் இன்ஸ்டோல் பண்ண முடிதாய நிலையில் இதுதான் கடவுள் மாதிரி சற் பண்ண <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அப்பிடியே ஈ கலப்பையும் இன்ஸ்டோல் பண்ணாமல் பாவிக்கிறமாதி கண்டு பிடிச்சால் அங்க இருந்து யாழில கிறுக்கலாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மதன் அண்ணா நான் யுனில இருந்தும் களத்தில எழுதுறனான்.
எப்படியெண்டா ஒரு விண்டோ களம் மற்றது http://www.jaffnalibrary.com/tools/Bamini.htm. அதில மெசேஜ் அடிச்சிட்டு களத்தில பேஸ்ட் பண்ணலாம். என்ன சில நேரம் முகனயம் போடேக்க ப்ரண்ட்ஸ் கேப்பினம் :oops: :oops:
இதுதான் font டவுன் லோட் பண்ணாது கதைக்க ஈஸி எண்டு நினைக்கிறன். வேற வழி இருந்தா சொல்லுங்கோ :wink:
. .
.
.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->