02-03-2005, 04:10 PM
Quote:பால் தயிராவது நொதியத் தாக்கமே அன்றி டினசிறேஷன் அல்ல....அங்கு பக்றீரியாக்கள் பங்கு கொள்ளும் கலப்புறநொதிய தாக்கத்தால லக்டோசு இலத்திரிக்கமிலமாக...[Lactobacillus or streptococcus பக்ரிரீயா காரணம் ]அது அமிலதன்மையை கூட்ட [pH=4.6] புரதம் Casein அதன் isoelectric point காரணமாக அமைப்பழிந்து வ{ழ்படிவாகிறது..............Quote:நொதியத்தாக்கமே நிகழ்கிறது...! அங்கு பாலில் உள்ள புரதம் பல்பெப்டைட்டுக்களாகவோ அமினோ அமிலங்களாகவோ தான் மாற்றப்படுகின்றன...அவை சமிபாட்டுத் தொகுதியை அடைந்தால் அங்கு அகத்துறிஞ்சப்படும்...ஆனால் அமைப்பழிவுக்கு (டினேசுறேஷனுக்கு ) உள்ளான புரதத்தை நொதியம் தாக்கிச் சமிபாடடையச் செய்யாது...!n
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

