02-03-2005, 04:01 PM
[quote=kuruvikal]ஐயோ கடவுளே...தப்புத்தப்பா படிச்சிருக்கீங்க... Denaturation என்ன பண்ணும் புரதக்கடமைப்பைச் சீர்குலைக்க...சமிபாட்டுத் தொகுதியில் உள்ள புரதத்தை பல்பெப்டைட்டுக்களாகவும் (polypeptide) அமினோ அமிலமாகவும் (amino acids) மாற்ற உதவும் நொதியங்களின் binding side சீரழிய அவை அப்புரதங்களை சமிபாடடையச் செய்யமாட்டா...!
புரதம் - காபோகைதிரேற்று அல்லது எளிய வெல்லத்தாக்கம்

தப்பு தப்பா நான் படிக்கலை காணும் . தப்பு தப்பா விளக்கம் கொடுப்பது தாங்கள் தான்...........
உமக்கு விளக்கம் பத்தாட்டி Denaturation of protein எண்டு நெற்றில தேட கிடைக்கும்........தேடி படியும் புரியாட்டி :?:
நான் ஓரு வாரம் கழித்து வந்து விளக்கமளிக்கிறன்.....

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>