02-03-2005, 03:34 PM
Quote:ஊரில் தேங்காய்ப்பால்தான் விடுவாங்க...அதில் கொழுப்புத்தான் அதிகம்....அதைக்கூட முதலில் குறைந்த வெப்பத்தில் தான் அவியவிடுவது....தேசங்களைத் தவிர்க்க...! எண்ணெயயைக் கூட மீண்டும் மீண்டும் பொரிக்கப் பயன்படுத்தக் கூடாது...அதுவும் கட்டமைப்பு மாற்றதுக்கு உள்ளாகி உடலுக்கு ஒவ்வாததாக மாறிடும்...!
இத பற்றி பிறகொரு நேரம கருத்து; பகிர்ந்து கொள்கிறேன்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

