02-03-2005, 03:18 PM
KULAKADDAN Wrote:Quote:அப்படிச் செய்யுறதும் தயிர் விடுறதும் ஒண்டுதான்...பாலை ஆரம்பத்தில விட்டு சமைச்சாத்தான் அவிய வைக்கப்படும் பொருட்களுக்க அது பரவி சுவையைக் கூட்டம்...கடைசியில பால் விடுறதும்...சாப்பிடேக்க தயிர் கலக்கிறதும் விளைவு ஒண்டுதான்...!
கலோ குருவி
பாலை விட்டு கன நேரம் அவிக்க சு10டாக்க கூடாது தெரியுமோ.....
பாலிலுள்ள புரதமும்..... காய்கறில இருக்கிற.....வெல்லமும் சேர்ந்து
மைலாட் தாக்கம் நிகழும்..... கடைசீல கான்சர் தான் வரும்..........
![]()
தயிர் நொதித்து வந்தது இரண்டின் சுவையும் சமனாகாதுமோய்............ :evil:
கலோ...அதுதான் சொன்னம் பால் விடாதேங்க என்று..குறிப்பா பசுப்பால்...திரையும் என்று...இப்பவாச்சும் விளங்கிச்சா... வெல்லத்துக்கும் புரத்திற்கும் தாக்கமில்ல...உயர் வெப்ப நிலையில புரதக்கட்டமைப்பு உருமாறி...சீரழிஞ்சு...சமிபாட்டைய முடியாத நிலைக்கு வந்திடும்...... அதுவும் பாலில உள்ள புரதம் விரைவா நிலைமாறும்...!
ஊரில் தேங்காய்ப்பால்தான் விடுவாங்க...அதில் கொழுப்புத்தான் அதிகம்....அதைக்கூட முதலில் குறைந்த வெப்பத்தில் தான் அவியவிடுவது....தேசங்களைத் தவிர்க்க...! எண்ணெயயைக் கூட மீண்டும் மீண்டும் பொரிக்கப் பயன்படுத்தக் கூடாது...அதுவும் கட்டமைப்பு மாற்றதுக்கு உள்ளாகி உடலுக்கு ஒவ்வாததாக மாறிடும்...!
தயிர் சாப்பிடேக்க ஆறினாப்பிறகு அட் பண்ணலாம்... சேதமில்ல...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

