02-03-2005, 03:08 PM
Quote:அப்படிச் செய்யுறதும் தயிர் விடுறதும் ஒண்டுதான்...பாலை ஆரம்பத்தில விட்டு சமைச்சாத்தான் அவிய வைக்கப்படும் பொருட்களுக்க அது பரவி சுவையைக் கூட்டம்...கடைசியில பால் விடுறதும்...சாப்பிடேக்க தயிர் கலக்கிறதும் விளைவு ஒண்டுதான்...!
கலோ குருவி
பாலை விட்டு கன நேரம் அவிக்க சு10டாக்க கூடாது தெரியுமோ.....
பாலிலுள்ள புரதமும்..... காய்கறில இருக்கிற.....வெல்லமும் சேர்ந்து
மைலாட் தாக்கம் நிகழும்..... கடைசீல கான்சர் தான் வரும்..........
தயிர் நொதித்து வந்தது இரண்டின் சுவையும் சமனாகாதுமோய்............ :evil:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

