02-03-2005, 02:51 PM
KULAKADDAN Wrote:kuruvikal Wrote:சமைக்க தெரியாட்டி நாமென்ன பண்ணுறது........KULAKADDAN Wrote:kuruvikal Wrote:பால் தேவையில்ல...செய்து சாப்பிட்டுப் பாருங்க அப்புறம் ருசி தெரியும் விடமாட்டீங்க...பால் கொழுப்பில்லா...கொலஸ்ரோல் வராம சின்னனிலையே பாதுக்கத்திட்டா பின்னாடி அவஸ்தப்படத் தேவையில்லை இல்லா...! அதோட உடம்ப மெல்லிசா வைச்சிருக்கவும் உதவும்...! (கடையில விக்கிற பசுப்பால் விடலாம்...ஆனா சிலநேரம் திரைஞ்சிடும்...அதுதான் தவிர்க்கிறம்...அவ்வளவு உறைப்புன்னா...தயிர் இருந்தா சிறிது கலந்து அடியுங்க...சோக்கா இருக்கும்...!) :wink: <!--emo&ஏனுங்கோ ஆடை நீக்கின பாலில்லயோ................--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பச்சதண்ணீயா கிடக்கு பால்விடாம சமைக்க............. :?:
ஆடை நீக்கின பால் விட்டாலும் முன்னம் விட்டிட்டா திரையுது...அது ருசியையும் கெடுத்திடுது...பால் தேவையில்ல...வேணுன்னா சாப்பிடும் போது சிறிதளவு தயிர் கலவுங்க..எல்லாம் ஒரே விளைவுதான்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கடைசியா இறாக்க முதல் விட்டு சு10டாக்கி இறக்கிறது........
அப்படிச் செய்யுறதும் தயிர் விடுறதும் ஒண்டுதான்...பாலை ஆரம்பத்தில விட்டு சமைச்சாத்தான் அவிய வைக்கப்படும் பொருட்களுக்க அது பரவி சுவையைக் கூட்டம்...கடைசியில பால் விடுறதும்...சாப்பிடேக்க தயிர் கலக்கிறதும் விளைவு ஒண்டுதான்...!
சமையலைக்கூட இப்ப விஞ்ஞான ரீதியாப் புதிசு புதிசு பண்ணுக்க கத்துக்கங்க...சும்மா எல்லாத்திக்கும் விழுதலை கொடுக்கிற ஆக்கள்..சேலைக்குக் கூட கொடுத்திட்டினமாம்...சோறு புட்டு இடியப்பத்துக்கு இட்லிக்கு அப்பத்துக்கு இன்னும் கொடுக்கல்ல....ஏனோ தெரியாது...!!! அது கலாசாரம் பண்பாடு என்று தெரியாமக் கடைப்பிடிக்கினம் போல எதுக்கும் சொல்லிக் கொடுக்க வேணும்...! போசாம பஸ்ரா...பீசா...சிக்கின் பிங்கர்... பிஸ் பிங்கர்...பேகர்...வெஜி கேக்...கேபப்...சிப்ஸ்...பான் கேக்..டோ நட் இப்படின்னு இறங்கிடல்லோ வேணும் எண்டு..நமக்கு அதுகளும் கொஞ்சம் கொஞ்சம் பண்ணத் தெரியும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->