02-03-2005, 12:50 PM
Mathan Wrote:இட்லி செய்யும் இன்னுமொருமுறை
உழுந்தை ஒரு இரவு முழுக்க ஊற விடுங்கள். (ஏறத்தாழ 7-8 மணித்தியாலங்கள். குளிர் பிரதேசங்களில் ஊறுவதற்கு ஊரை விடக் கூடிய நேரம் தேவைப் படுகிறது.) பின்னர் கழுவிச் சுத்தம் செய்து, பசுந்தாக அரைத்தெடுங்கள்.
1கப் உழுந்துக்கு <b>2கப் ரவை</b> என்ற அளவில் எடுத்து, ரவையை ஆவியில் 20 நிமிடங்களுக்கு அவிய விடுங்கள்.
அவிந்த ரவை நகச்சூட்டுக்கு வந்ததும் அரைத்த உழுந்துடன் சேர்த்து சிறிதளவு உப்பும் போட்டு இட்லியாக ஊற்றக் கூடிய தன்மை வருமளவுக்குத் தண்ணீர் விட்டு நன்றாகக் கலந்து 10-12மணித்தியாலங்களுக்கு மூடி வையுங்கள்.
பின்னர் அவித்துப் பாருங்கள். கண்டிப்பாகப் பூப் போல வரும்.
நன்றி - சந்திரவதனா
§ƒ¡ù Å¢Çì¸ò¨¾ ¦º¡ø§Äì¸ ÅÊÅ¡ ¦º¡øÖ§ÃøÄ?? ¿£÷ 2 ¸ô 花ñÎ ¦º¡øÄ ¿¡ý ±ñ¼ §¾¡Ç÷ð¼ þÕó¾ ±õ9 èŨ ±ÎòÐ 2 ¸¢Ç¡Š…¢Ä §À¡ðÎðÎ §¾¡Çâ𨼠ÌÎò¾ý., (±ÉìÌ «ôÀ§Å ¼×ð «¾¡Ä¾¡ý §¾¡Çâð¼ ÌÎò¾ý)´Õ 5 ¿¢Á¢ºõ þÕìÌõ ¼Á¡ø ±ñÎ ´Õ ºò¾õ §¸ðÎÐ §À¡öÀ¡÷ò¾ý §¾¡Ç÷ð¼ Ó¸õ ÀýÊýà Ӹõ Á¡¾¢Ã¢ ¬¸¢ðÎÐ... ¾õÀ¢ º¢Â¡ÓìÌ Ü¼ þðÄ¢ âÁ¡¾¢Ã¢ò¾¡ý Å󾾡õ ¬Éø ±ñ¼ §¾¡ÇÕìÌ Ó¸§Á â Á¡¾¢Ã¢ ÅóÐðξôÀ¡..
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

