02-03-2005, 12:15 PM
thamizh.nila Wrote:ஐயோ சொல்லகூடாது என்று சொல்லுவார்கள்...அது ஏன் என யாராவது விளக்கி கூற முடியுமா??ஐயோ
என்பது இயமனின் மனைவி பெயர்....
கூப்பிட்டா இயமனிற்கு கோபம் வராதா என்ன......... :?:
சும்மா கப்சா.....
அவல சொல்லை அடிகடி உபயோகிக்க கூடதென்பதற்காக சொன்னது.........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

