02-03-2005, 12:02 PM
Mathuran Wrote:தம்பி மதுர நான் பொய்சொல்லல்லடா.வதந்தியும் பரப்பேல்லடாப்பா. நெசந்தே பேசறது. அது நெசந்தான் அந்த மனுசாவுக்கு சட்டப்படி ஒரு பொம்மனாட்டியும் ää சட்டத்துக்கு மறைவான ஒரு பொம்மனாட்டியும் இருக்கா. கொழந்தைகளும் இருக்காக.Nanthaa Wrote:தாமரை செஞ்சுட்டது தப்புன்னா ஏண்டாம்பியரை ஆம்பளைக்கவிஞர் அறி.....மதி செய்தது இன்னாங்கடா ? குறுவீசு எங்கடாம்பி அறி....மதி ஆண்கவிஞருதானேடாப்பா அந்த மனிசாளைப்பத்தி கதையடா.
தாமரை செஞ்சா உம்ம அகராதியிலை குத்தம்னா உப்பிடி கனக்க ஆம்பிளக்கவிஞருகள் செய்ஞ்சிட்டிருக்கிறது இன்னாடாம்பி குறுவீசு.
வணக்கம்,
அறிவுமதி அண்ணன் தப்பாக நடந்து கொண்டதாக நான் இதுவரைக்கும் அறியவில்லை. அத்தோடு அவரும் பெண்கள் விடுதலைக்காக பாடுபடுபவர். தயவு செய்து வீண்வதந்திகளை கிளப்பாதீர்கள்.
அன்புடன்
மதுரன்


