02-03-2005, 11:26 AM
இஞ்ச பாருங்க மழலை உங்களுக்கு சொக்கலேட் தந்தா பிறகு வெண்ணிலாச் சுட்டி..நித்திலாத் தங்கை... தமிழ் நிலாத் தங்கை என்று எல்லோரும் தங்களுக்கும் தா என்று சண்டைக்கு வந்திடுவாங்க...சரி அவங்க தான் பரவாயில்லை சின்னதுகள் என்று கொடுத்துச் சமாளிச்சிடலாம்...தமிழினி...கவிதன்..கவிதா...சின்னப்பு...சின்னாச்சி...டங்கிளசு என்று பெரிசுகளும் வந்திட்டா குருவிகள் என்ன பண்ணுங்கள்... உங்களோட சேர்ந்து அழவேண்டியான்...தேவையா...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

